தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாளப்பிசகு. தாளவியல்பு பொலிவுபெற அவதாள நீங்க (சிலப். 3, 135-6, உரை). Error in tāḷam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < apa + tāla.(Mus.) Error in tāḷam; தாளப்பிசகு. தாளவியல்புபொலிவுபெற அவதாள நீங்க (சிலப். 3, 135-6, உரை).