தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறங்குகை ; உயர்பிறப்பு ; பிரிக்கை ; தீர்த்தத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறங்குகை. (சூடா); 1. Descent;
  • தீர்த்தத்துறை. (நாநார்த்த.) Sacred ghat;
  • அபராதம். Tinn. Fine;
  • பிரிக்கை. (J.) Tearing, dividing;
  • திவ்யப்பிறப்பு. திருவவதாரப் படலம். (கந்தபு). 2. Avatār, birth of a great being;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. metamorphosis, incarnation. மனுஷ அவதாரம் பண்ண, to be born man. அவதாரதினம் - birth day.
  • s. corruptly for அபராதம், fine.

வின்சுலோ
  • [avtārm] ''s. [prov.]'' Tearing, divid ing, பிரிக்கை.
  • [avatāram] ''s.'' Birth of a great or divine person, the assumption of a body by a deity, incarnation, பிறப்பு; [''ex'' அவ, down, or over, ''et.'' திரு, to cross or pass.] Wils. p. 78. AVATARA.--''Note.'' For the ten incar nations of Vishnu, see திருமால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ava-tāra. 1.Descent; இறங்குகை. (சூடா.) 2. Avatār, birthof a great being; திவ்யப்பிறப்பு. திருவவதாரப்படலம் (கந்தபு.).
  • n. Tearing, dividing; பிரிக்கை. (J.)
  • n. < ava-tāra.Sacred ghat; தீர்த்தத்துறை. (நாநார்த்த.)
  • n. < apa-rādha.Fine; அபதாரம். Tinn.
  • n. < ava-tāra.Sacred ghat; தீர்த்தத்துறை. (நாநார்த்த.)
  • n. < apa-rādha.Fine; அபதாரம். Tinn.