தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறத்தல் ; தங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வாமிசமாகப் பிறத்தல். அங்கவர் தம்மிடை யவதரித்தனன். (கந்தபு. பாயி. 41). 1. To be born, as when a god descends to become a creature or when a saint is born;
  • தங்குதல். வாகீசச் சுவாமிமடத் தவதரிப்ப (திருவாலவா.37, 32). 2. To abide;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ava-tṛ.1. To be born, as when a god descends to become a creature or when a saint is born; தெய்வாமிசமாகப் பிறத்தல். அங்கவர் தம்மிடை யவதரித்தனம் (கந்தபு. பாயி. 41). 2. To abide; தங்குதல்.வாகீசச் சுவாமிமடத் தவதரிப்ப (திருவாலவா. 37, 32).