தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவ்விடம் ; அவ்விதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவ்விதம். அற்றது மாயையு மற்றறி யுவணே (ஞானா.22). 2. In that manner;
  • அவ்விடம். அரைசெலா மவண மணியெலா மவண (கம்பரா.நகரப்.7); 1. Three;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. that place, there; and adverb there, in that manner.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அவ்விடம்.

வின்சுலோ
  • [avṇ] ''s.'' There, that place, அவ் விடம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < அ. 1. There; அவ்விடம். அரைசெலா மவண மணியெலா மவண (கம்பரா. நகரப். 7). 2. In that manner; அவ்விதம்.அற்றது மாயையு மற்றறி யவணே (ஞானா. 22).