தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லை ; முடிவு ; இறப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரணம். 1. Death;
  • முடிவு. Conclusion, termination, end;
  • எல்லை. 2. Limit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. end, conclusion. அவசான காலம், time of death.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ava-sāna.Conclusion, termination, end; முடிவு.
  • n. < ava-sāna.(நாநார்த்த.) 1. Death; மரணம். 2. Limit;எல்லை.
  • n. < ava-sāna.(நாநார்த்த.) 1. Death; மரணம். 2. Limit;எல்லை.