தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமங்கல ஒலி ; பிழைச் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமங்கலவொலி. (யாழ்.அக). Inauspicious sound;
  • பிழைபட்ட சொல். சீவன்முத்த ரென்னும் அவசத்த மாபாதகமென் (முத்திநிச். 17). Incorrect word;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Inauspicious sound; அமங்கலவொலி. (யாழ். அக.)
  • n. < apa-šabda.Incorrect word; பிழைபட்ட சொல். சீவன்முத்தரென்னும் அவசத்த மாபாதகமென் (முத்திநிச். 17).