தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீநிமித்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துர்நிமித்தம். Bad omen;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துர்ச்சகுனம்.

வின்சுலோ
  • ''s.'' A bad sign in augury, an ill-omen, துன்னிமித்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Bad omen; துர்நிமித்தம்.