தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதியற்றவர்க்குத் தரும் பொருள் ; பயனற்ற அறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபாத்திரதானம். Gifts to unworthy persons;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வீண்கொடை.

வின்சுலோ
  • ''s.'' Rewards or gifts bestowed in vain or for the en couragement of vice, idleness, &c., as to prostitutes, strolling players, jug glers, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Gifts to unworthy persons; அபாத்திரதானம்.