தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடை ; மழையின்மை ; யானை நெற்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழைத்தடை. 2. Drought, failure of rain;
  • தடை. 1. Obstacle;
  • யானைநெற்றி. 3. Elephant's forehead;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ava-graha.(நாநார்த்த.) 1. Obstacle; தடை. 2. Drought,failure of rain; மழைத்தடை. 3. Elephant'sforehead; யானைநெற்றி.