தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூத்தும் காயாத மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காயாத மரம். (பிங்). Barren tree;

வின்சுலோ
  • ''s.'' A barren tree, பூத் துங்காயாதமரம்; [''ex'' கேசம், hair, here fruit.] Wils. p. 76. AVAKESHIN.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ava-kēšin.Barren tree; காயாத மரம். (பிங்.)