தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலர் பழித்தது ; அபவாதம் ; வசைப்பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலர் பழித்தது. 1. That which is despised by many;
  • அபவாதம் 2. Calumny; reproach;
  • வசைப்பாட்டு. (நாநார்த்த.) Satiric verse;

வின்சுலோ
  • ''s.'' Disgrace, நிந்தை. 2. A satirical song, வசைப்பாட்டு. 3. Bad singing, இகழ்ந்துபாடுகை. Wils. p. 76. AVAGEETA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ava-gīta.(நாநார்த்த.) 1. That which is despised by many;பலர் பழித்தது. 2. Calumny; reproach; அபவாதம்.
  • n. < apa-gīta.Satiric verse; வசைப்பாட்டு. (நாநார்த்த.)