தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ் முதலிய பொருள்களைக் குறித்து வரும் ஒரு வடமொழி முன்னொட்டு ; எதிர்மறை முதலியவற்றைக் குறிக்க வரும் ஒரு வடமொழி முன்னொட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ் முதலிய பொருள்களைக்குறிக்கும் வடமொழி யுபசர்க்கம். A skt. pref. expressing down, off, away, as in அவதாரம்;
  • எதிர்மறை முதலியவற்றைக் குறிக்க முன்வரும் வடமொழி யிடைச்சொல். Pref. expressing negation, deterioration, inferiority, as in அவகீர்த்தி;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • and compounds see அவம்; 2. a sansk. pref. expressing down, off as in அவதாரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அவை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. < ava. A skt. pref. expressing down, off, away, as in அவதாரம்; கீழ் முதலிய பொருள்களைக்குறிக்கும் வடமொழி யுபசர்க்கம்.
  • part. < apa. Pref. expressingnegation, deterioration, inferiority, as in அவகீர்த்தி; எதிர்மறை முதலியவற்றைக் குறிக்க முன்வரும்வடமொழி யிடைச்சொல்.