தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழைப்புக் கடிதம் ; கிறித்தவசபைக்குக் குருவாகும்படி அழைக்கும் பத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிறிஸ்துவ சபைக்குக் குருவாகும்படி யழைக்கும் பத்திரம். Chr. 2. Written formal call to the pastorate of a Christian church;
  • அழைப்புக்கடிதம். 1. Letter of invitation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அழைப்பு +. 1. Letter of invitation; அழைப்புக்கடிதம். 2. Written formal call to the pastorate of a Christian church; கிறிஸ்துவ சபைக்குக்குருவாகும்படி யழைக்கும் பத்திரம். Chr.