தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூப்பிடுதல் ; பெயரிட்டுக் கூப்பிடுதல் ; வரச்செய்தல் ; கதறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரவழைத்தல். அரசிய லுரிமைத் தெல்லா மாங்கவ ரழைத்து (கந்தபு.விண்குடி.40). 2. To summon, direct to appear or to be brought;
  • பெயரிட்டுக் கூப்பிடுதல். சிரீதராவென் றழைத்தக்கால் (திவ்.பெரியாழ்.4, 6, 2). 3. To call by name;
  • கதறுதல். (பிங்.) 4. To cry out, utter a loud cry, shout;
  • கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித் தழைத்தால் (திருவாச.29. 1). 1. To call, invoke, invite;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. 1. To call,invoke, invite; கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித்தழைத்தால் (திருவாச. 29, 1). 2. To summon,direct to appear or to be brought; வரவழைத்தல். அரசிய லுரிமைத் தெல்லா மாங்கவ ரழைத்து (கந்தபு. விண்குடி. 40). 3. To call by name; பெயரிட்டுக் கூப்பிடுதல். சிரீதராவென் றழைத்தக்கால் (திவ்.பெரியாழ். 4, 6, 2). 4. To cry out, utter a loudcry, shout; கதறுதல். (பிங்.)