தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுக்குண்ணுதல் ; உறுதியாகப்பற்றுதல் ; உறுதியாதல் ; பதிதல் ; அமிழ்தல் ; அனுபவப்படுதல் ; வருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். (நாநார்த்த.) To suffer;
  • அமிழ்தல். அழுந்தே னரகத்து (திருக்கோ.166). 4. To sink, to be immersed, drowned;
  • பதிதல். 5. To be encased, inlaid;
  • அனுபவப்படுதல். விஷயங்களில் அழுந்தினவன். 6. To gain experience;
  • உறுதியாகப் பற்றுதல். அஸ்தியில் சுரம் அழுந்திட்டது. 3. To persist, become deep-rooted;
  • அமுக்குண்ணுதல். காலின்கீழ் அழுந்த. 1. To become pressed, to be impressed, to press close;
  • உறுதியாதல். தரை யழுந்தியிருக்கிறது. 2. To become firm, close, compact;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழுந்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tobecome pressed, to be impressed, to press close;அமுக்குண்ணுதல். காலின்கீழ் அழுந்த. 2. To becomefirm, close, compact; உறுதியாதல். தரை யழுந்தியிருக்கிறது. 3. To persist, become deep-rooted;உறுதியாகப் பற்றுதல். அஸ்தியில் சுரம் அழுந்திவிட்டது. 4. To sink, to be immersed, drowned;அமிழ்தல். அழூந்தே னரகத்து (திருக்கோ. 166). 5.To be encased, inlaid; பதிதல். 6. To gainexperience; அனுபவப்படுதல். விஷயங்களில் அழுந்தினவன்.
  • 5 v. intr. Tosuffer; வருந்துதல். (நாநார்த்த.)