தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீராழம் ; வெற்றிலை நடும் வரம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெற்றிலைநடும் வரம்பு. (W.) 2. Ridge on which betel is planted
  • நீராழம். (திவா). 1. Depth of water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. become pressed, அமுங்கு; 2. become fast and firm, உறுதியாகு; 3. sink, அமிழ்; 4. be set, பதி; 5. gain experience, அனுபவமடை. காற்கீழ் அழுந்தினார்கள், they were trodden under feet. அழுந்தக் கட்ட, to tie fast. அழுந்தத் தைக்க, to nail fast.

வின்சுலோ
  • [aẕuntu] ''s.'' Depth of water, நீரா ழம். (கந்தப்புராணம்.) 2. ''(c.)'' The ridge in which betel is planted, வெற்றிலைநடும்வரம்பு.
  • [aẕuntu] கிறேன், அழுந்தினேன், வேன், அழுந்த, ''v. n.'' To become pressed, be impressed, pressed close or hard, அமுங்க. 2. To become firm, close, fast, compact, to be pressed together, உறுதியாயிருக்க. 3. To be immersed, to sink, be overwhelmed, ingulphed, plunged, (in sorrow, joy, dis ease,) அமிழ. 4. To be enchased, inlaid, imprinted, பதிய. ''(c.)'' நரகத்திலேயழுந்துவான். He will suffer long and greatly in hell. இன்பசாகரத்திலேயழுந்தினார்கள். They were immersed in an ocean of joy. நன்றாகவழுந்தவெழுது. Write so as to in dent well, (on the ola.) காலின்கீழழுந்த. To be trodden under foot, pressed into the earth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அழுந்து-. 1. Depthof water; நீராழம் (திவா.) 2. Ridge on whichbetel is planted வெற்றிலைநடும் வரம்பு. (W.)