தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுந்தச் செய்தல் ; பதித்தல் ; அமிழ்த்துதல் ; எய்தல் ; வற்புறுத்துதல் ; உறுதியாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமிழ்த்துதல். 5. To plunge, immerse down;
  • எய்தல். பகழி...அண்ணல்யானை யணிமுகத் தழுத்தலின் (குறிஞ்சிப்.171). 6. To shoot;
  • அழுந்தச்செய்தல். முத்திரையழுத்து. 1. To press down, press hard, impress;
  • பதித்தல். மைதீர் பசும்பொன் மேன் மாண்ட மணியழுத்தி (நாலடி.347). 2. To encase, inlay;
  • உறுதியாக்குதல். 3. To make firm, compact;
  • வற்புறுத்துதல். 4. To insist on, affirm;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. ofஅழுந்து-. 1. [T. addu.] To press down, presshard, impress; அழுந்தச்செய்தல். முத்திரையழுத்து.2. To encase, inlay; பதித்தல். மைதீர் பசும்பொன்மேன் மாண்ட மணியழுத்தி (நாலடி. 347). 3. Tomake firm, compact; உறுதியாக்குதல். 4. Toinsist on, affirm; வற்புறுத்துதல். 5. [K. addu.]
    -- 0166 --
    To plunge, immerse down; அமிழ்த்துதல். 6. Toshoot; எய்தல். பகழி . . . அண்ணல்யானை யணிமுகத் தழுத்தலின் (குறிஞ்சிப். 171).