தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருந்துதல் ; துன்பப்படுதல் ; அஞ்சுதல் ; உரு அழிதல் ; கெடுதல் ; சோம்புதல் ; தவிர்த்தல் ; ஒலித்தல் ; அழுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுதல். (நாநார்த்த. 968.) To weep;
  • வருந்துதல். (பிங்). 1. To suffer, to be in distress, in anguish;
  • கெடுதல். (தொல்.சொ.350). 2. To be spoiled, injured;
  • துக்கப்படுதல். (பிங்). 3. To grieve, sorrow, regret;
  • சோம்புதல். (திவா). 4. To be idle, lazy;
  • உருவழிதல்.பிண னழுங்கக் களனுழக்கி (புறநா, 98). 5. To be disfigured;
  • அஞ்சுதல். (உரி.நி). 6. To fear;
  • ஒலித்தல். (சூடா).; தவிர்தல். (அகநா.66). 7. To sound; To dispense with;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழுங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tosuffer, to be in distress, in anguish; வருந்துதல்.(பிங்.) 2. To be spoiled, injured; கெடுதல். (தொல்.சொல். 350.) 3. To grieve, sorrow, regret; துக்கப்படுதல். (பிங்.) 4. To be idle, lazy; சோம்புதல்.(திவா.) 5. To be disfigured; உருவழிதல். பிணனழுங்கக் களனுழக்கி (புறநா. 98). 6. To fear; அஞ்சுதல். (உரி. நி.) 7. To sound; ஒலித்தல். (சூடா.)--v. tr. To dispense with; தவிர்தல். (அகநா. 66.)
  • 5 v. intr. Toweep; அழுதல். (நாநார்த்த. 968.)
  • 5 v. intr. Toweep; அழுதல். (நாநார்த்த. 968.)