தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் ; கேடு ; நோய் ; அச்சம் ; சோம்பல் ; இரக்கம் ; ஆரவாரம் ; யாழின் நரம்போசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துனபம். (திவா). 1. Affliction;
  • இரக்கம். (திருக்கோ.29. கொளு). 2. Compassion pity;
  • நோய். (திவா). 3. Disease;
  • அச்சம். (திவா). 4. Fear;
  • சோம்பல். (திவா). 5. Sloth;
  • கேடு. (திவா). 6. Ruin;
  • ஆரவாரம். (திவா) அழுங்கலூரே (நற்.36). 7. Loud noise, uproar;
  • யாழினரம் போசை. (பிங்.) 8. Sound of a lute;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அழுங்கு-. 1.Affliction; துன்பம். (திவா.) 2. Compassion,pity; இரக்கம். (திருக்கோ. 29, கொளு.) 3. Disease;நோய். (திவா.) 4. Fear; அச்சம். (திவா.) 5.Sloth; சோம்பல். (திவா.) 6. Ruin; கேடு. (திவா.)7. Loud noise, uproar; ஆரவாரம். (திவா.) அழுங்கலூரே (நற். 36). 8. Sound of a lute; யாழினரம்போசை. (பிங்.)