தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாசு போதல் ; பொறாமை நீங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுக்கற் றகன்றாரு மில்லை. (குறள்.170.) See அழுக்கறு2-.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < அழுக்கு + அறு-. See அழுக்கறு-. அழுக்கற் றகன்றாருமில்லை (குறள், 170).