தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலை தின்னும் புழு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலைதின்னும் புழு. (W.) Small insect blight upon leaves;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபுழு, புழுக்கூடு.

வின்சுலோ
  • ''s.'' A small insect, blight, &c. about plants, leaves, &c., ஓர்புழு; [''ex'' அண், adhering, ''et'' அன், termi nation.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Smallinsect blight upon leaves; இலைதின்னும் புழு.(W)