தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுகிற குணம் உள்ளவன் ; சொறி சிரங்கு வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுகிற குணமுள்ளவன். Colloq. Tearful person, one who is always crying;
  • சொறி சிரங்கு வகை. Kind of itch in the form of small eruptions on the skin;

வின்சுலோ
  • ''s.'' A crying one, அ ழுவோன்.
  • ''s.'' A kind of eruption, chiefly about the ears, ஓர்கரப்பன்.
  • ''s.'' One who is always weeping; also one who is disposed to weep.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அழு + உண்.Tearful person, one who is always crying; அழுகிற குணமுள்ளவன். Colloq.
  • n. < அழுகு + உண்-.Kind of itch in the form of small eruptions onthe skin; சொறி சிரங்கு வகை.