தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அழுகுசர்ப்பம் ; அழுகு சர்ப்பம் நக்குதலால் உண்டாகும் நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (W.) 1. A poisonous reptile. See அழகுசர்ப்பம்.
  • அழுகுசர்ப்பம் நக்குதலாலுண்டகும் நோய். (W.) 2. Sore supposed to have been caused by the lick of the above, causing the flesh to putrefy;

வின்சுலோ
  • ''s.'' A sore on the hands or feet--supposed to be from the lick of a poisonous reptile--causing the flesh to putrify and drop off by little and little, ஓர்விடநோய். 2. The poisonous reptile causing the sore, அழுகு சர்ப்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அழுகு +. 1. A poisonous reptile. See அழுகுசர்ப்பம்.(W.) 2. Sore supposed to have been caused bythe lick of the above, causing the flesh toputrefy; அழுகுசர்ப்பம் நக்குதலாலுண்டாகும் நோய்.(W.)