தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுகின பண்டம் ; அழுகுதற்குரிய பண்டம் ; அழுகக்கூடிய சரக்குகளுக்கு விதிக்கும் வரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுகின பண்டம். 1. Rotten fruits or vegetables;
  • அழுகக்கூடிய சரக்குகளுக்கு விதிக்கும் வரி. (S. I. I. ii, 114.) Tax on perishable goods;
  • அழுகுதற்குரிய பண்டம். Colloq. 2. Perishable goods in traffic;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அழுகல் +. 1. Rotten fruits or vegetables; அழுகினபண்டம். 2. Perishable goods in traffic; அழுகுதற்குரிய பண்டம். Colloq.
  • n. < அழுகல் +. Tax on perishable goods; அழுகக்கூடியசரக்குகளுக்கு விதிக்கும் வரி. (S. I. I. ii, 114.)
  • n. < அழுகல் +. Tax on perishable goods; அழுகக்கூடியசரக்குகளுக்கு விதிக்கும் வரி. (S. I. I. ii, 114.)