பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்கிரம விவகாரம் ; வீண்வாதம் ; இழிந்தோர் வழக்கு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அக்கிரம விவகாரம். வழக்கை யழிவழக்குச் செய்தோன் (தனிப்பா. i, 109, 48). 1. Unjust suit;
வீண்வாதம். 2. Unreasonable argument;
இழிந்தோர் வழக்கு. (தொல்.எழுத்.மொழி.31. இளம்.) 3. Vulgar usage;
வின்சுலோ
''s.'' An unjust lawsuit, a groundless prosecution, a frivolous or groundless defence, a lost lawsuit, அநி யாயவழக்கு.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1.Unjust suit; அக்கிரம விவகாரம். வழக்கை யழிவழக்குச் செய்தோன் (தனிப்பா. i, 109, 48). 2. Unreasonable argument; வீண்வாதம். 3. Vulgarusage; இழிந்தோர் வழக்கு. (தொல். எழுத். மொழி. 31,இளம்.)