தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீம்பு ; வெளிப்படையான பொய் ; அவதூறு ; நீதியற்ற வழக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளிப்படையான பொய். Loc. 1. Patent falsehood;
  • அவதூறு. 2. Calumny, scandal;
  • அநீதமான வழக்கு. 3. Unrighteous claim or plea;
  • தீம்பு. Evil deed, gross neglect;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under அழி II. அழிம்பன், an evil-doer.

வின்சுலோ
  • ''s. [vul.]'' The nin-pay ment of a debt or the non-restoration of another's property from dishonest mo tives, புரட்டு. 2. Ruin, devastation, in jury, damage, கேடு. என்னுடையமைக்கழிம்புபேசுகிறான். He talks of destroying my property.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அழி-. Evil deed,gross neglect; தீம்பு.
  • n. prob. அழி-. 1.Patent falsehood; வெளிப்படையான பொய். Loc.2. Calumny, scandal; அவதூறு. 3. Unright-eous claim or plea; அநீதமான வழக்கு.
  • n. prob. அழி-. 1.Patent falsehood; வெளிப்படையான பொய். Loc.2. Calumny, scandal; அவதூறு. 3. Unright-eous claim or plea; அநீதமான வழக்கு.