தமிழ் - தமிழ் அகரமுதலி
    சங்காரம் ; குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சங்காரம். கரும மழிப்பளிப்பு (திவ்.இயற்.முதற்.5). 1. Destruction;
  • குற்றம். (திவா.) 2. Fault;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழிக்கை, தொலைப்பு.

வின்சுலோ
  • ''v. noun.'' Destroying, ruining, wasting, consuming in an ac tive sense, அழிக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Destruction; சங்காரம். கரும மழிப்பளிப்பு (திவ். இயற். முதற்.5). 2. Fault; குற்றம். (திவா.)