தமிழ் - தமிழ் அகரமுதலி
    சங்கரிப்பவன் ; துன்புறுத்துபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சங்கரிப்பவன். (திவ்.பெரியாழ்.4, 8, 6.) The destroyer;
  • துன்புறுபவன். அழிப்பனாய் வாழமாட்டேன். (தேவா. 702, 2). One who is sorrow stricken;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அழி-. Thedestroyer; சங்கரிப்பவன். (திவ். பெரியாழ். 4, 8, 6.)
  • n. < அழி-. Onewho is sorrow stricken; துன்புறுபவன். அழிப்பனாய் வாழமாட்டேன் (தேவா. 702, 2).