தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதிரைக் கடாவிட்டு உழக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெற்கதிரைக் கடாவிட்டுழக்குதல். ஆளழிப்படுத்த வாளேருழவ (புறநா.368). To thresh the grain with cattle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < அழி+. To thresh the grain with cattle; நெற்கதிரைக் கடாவிட்டுழக்குதல். ஆளழிப்படுத்த வாளேருழவ(புறநா. 368).