தமிழ் - தமிழ் அகரமுதலி
    செலவழித்தல் ; கெடுத்தல் ; கலைத்தல் ; குலைத்தல் ; உள்ளதை மாற்றுதல் ; மறப்பித்தல் ; தடவுதல் ; நீக்குதல் ; நிந்தித்தல் ; விடைகாணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடவுதல். சுண்ண மழித்திலை தின்று (உபதேசகா.சிவபுண்ணிய.225). 8. To smear;
  • மறப்பித்தல். பொய்த லழித்துப் போனா ரொருவர். (சிலப்.7, 43). 7.To cause to forget;
  • உள்ளதை மாற்றுதல். உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல் (தொல்.பொ.262, உரை). 6. To change the form or mode of;
  • குலைத்தல். ஈடுசால் போரழித்து (சீவக.59). 5. To disarrange;
  • கலைத்தல். கோல மழித்தி யாகிலும் (திவ்.நாய்ச்.2. 5). 4. To efface, obliterate;
  • சங்கரித்தல். (கந்தபு.நகரழி.6). 1. To destroy, exterminate;
  • கெடுத்தல். 3. To ruin, damage;
  • விடைகாணுதல். கதை அழித்தல். To find a solution of; to resolve;
  • நிந்தித்தல். அழித்துச் சொன்னவாறு (தக்க யாகப் . 494, உரை). To despise;
  • செலவழித்தல். தேடா தழிக்கிற் பாடாய் முடியும் (கொன்றை). 2. To spend;
  • நீக்குதல். (கலித்.131, 34.) 9. To leave off; bring to a close;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of அழி-. 1.To destroy, exterminate; சங்கரித்தல். (கந்தபு.நகரழி. 6.) 2. To spend; செலவழித்தல். தேடா தழிக்கிற் பாடாய் முடியும் (கொன்றை). 3. To ruin, dam-age; கெடுத்தல். 4. To efface, obliterate; கலைத்தல். கோல மழித்தி யாகிலும் (திவ். நாய்ச். 2, 5). 5. Todisarrange; குலைத்தல். ஈடுசால் போரழித்து (சீவக.59). 6. To change the form or mode of; உள்ளதை மாற்றுதல். உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல் (தொல். பொ. 262, உரை). 7. To cause to forget; மறப்பித்தல். பொய்த லழித்துப் போனா ரொருவர் (சிலப். 7, 43). 8. To smear; தடவுதல்.சுண்ண மழித்திலை தின்று (உபதேசகா. சிவபுண்ணிய.225). 9. To leave off, bring to a close; நீக்குதல்.(கலித். 131, 34.)
  • 11 v. intr. To find asolution of; to resolve; விடைகாணுதல். கதைஅழித்தல்.
  • 11 v. tr. & intr. Todespise; நிந்தித்தல். அழித்துச் சொன்னவாறு (தக்கயாகப். 494, உரை).
  • 11 v. intr. To find asolution of; to resolve; விடைகாணுதல். கதைஅழித்தல்.
  • 11 v. intr. To find asolution of; to resolve; விடைகாணுதல். கதைஅழித்தல்.
  • 11 v. tr. & intr. Todespise; நிந்தித்தல். அழித்துச் சொன்னவாறு (தக்கயாகப். 494, உரை).