தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையோடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலையோடு. அழிதலை யங்கையி லேந்தி (தேவ.198, 7). 1. Skull;
  • சிரமாலை. (பிங்.) 2. Garland of skulls, worn by siva;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Skull;தலையோடு. அழிதலை யங்கையி லேந்தி (தேவா. 198, 7). 2.Garland of skulls, worn by Šiva; சிரமாலை. (பிங்.)