தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீநெறி நடப்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்மார்க்கன். அறத்தைக் காயு மழிதகன் (கந்தபு.தருமகோ.78). Man of depraved character, wicked person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + தகு-. Manof depraved character, wicked person; துன்மார்க்கன். அறத்தைக் காயு மழிதகன் (கந்தபு. தருமகோ. 78).