தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (பதார்த்த.217.) Sage-leaved alangium, s.tr., Alangium lamarckii;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tree (alangium lamarchii)

வின்சுலோ
  • [aẕiñcil] ''s.'' A medicinal tree whose root, bark, fruit, leaves, flowers, &c., are an antidote against poison, செம் மரம், Alangium decapitalum, ''L.''--''Note.'' From this is extracted wood-oil, a medi cine for looseness, கிராணித்திரவியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. aḻiññil.] Sage-leaved alangium, s. tr.Alangium lamarckii;மரவகை. (பதார்த்த. 217.)