தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீம்பு ; கேடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழிம்பு. வாங்கின கடனைக் கொடாமல் அழிச்சாட்டியம் பண்ணிவருகிறான். Persisting in evil ways, unworthy conduct;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அலைவு.

வின்சுலோ
  • ''s.'' Improper treatment, an unlawful or wicked pro ceeding. வாங்கின கடனைக்கொடாம லழிச்சாட்டியம் பண் ணிவருகிறான். He gives much trouble by delaying to pay the debt.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அழி- + šāṭhya. Persisting in evil ways, unworthy conduct; அழிம்பு. வாங்கின கடனைக் கொடாமல் அழிச்சாட்டியம் பண்ணிவருகிறான்.