தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீம்புள்ளவன் ; பொய் வழக்கை எழுப்புவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீம்புள்ளவன். 1. Unjust person;
  • பொய்வழக்கை எழுப்புவோன். 2. One who incites false litigation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தொந்தரவுக்காரன்.

வின்சுலோ
  • ''s.'' A tur bulent fellow, a bully.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அழிச்சாட்டியம் +. 1. Unjust person; தீம்புள்ளவன். 2. One who incites falselitigation; பொய்வழக்கை எழுப்புவோன்.