தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதிர்ச்சியால் அழிக்க வேண்டியதான வெற்றிலைத் தோட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதிர்ச்சியால் அழிக்கவேண்டியதான வெற்றிலைத்தோட்டம். (P.T.L.) Betelleaf garden. where the vines aare unproductive from age and have to be destroyed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கால். Betel-leaf garden where the vines are unproductivefrom age and have to be destroyed; முதிர்ச்சியால் அழிக்கவேண்டியதான வெற்றிலைத்தோட்டம்.(P.T.L.)