தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்து விழும் கரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்துவிழுங் கரு. Pond. Aborted foetus, in animals;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Aborted foetus, in animals; விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்துவிழுங் கரு. Pond.