தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய்ச்சீட்டு ; வீண் போக்கு ; தடை ; மந்திரம் ; நஞ்சு முதலியவற்றிற்கு மாற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய்ச்சீட்டு. (W.) 1. Fabrication to deprive another of his right, forgery;
  • வீண் போக்கு. (W.) 2. Excuse, pretence;
  • தடை. (W.) 3. Obstacle, impediment, hindrance;
  • மந்திரம் விடம் முதலியவற்றிற்குரிய மாற்று. (W.) 4. Antidote, means of counteracting magic;

வின்சுலோ
  • ''s.'' A fabrication either varbal or written to deprive another of his right, a forgery, (a law term), பொ ய்ச்சீட்டு. 2. An excuse, pretence, sub terfuge, வீண்போக்கு. 3. Obstacle, im pediment, hinderance, தடை. 4. Means used for counteracting magic, poison, &c. மாற்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Fabrication to deprive another of his right, forgery;பொய்ச்சீட்டு. (W.) 2. Excuse, pretence; வீண்போக்கு. (W.) 3. Obstacle, impediment, hindrance; தடை. (W.) 4. Antidote, means ofcounteracting magic; மந்திரம் விடம் முதலியவற்றிற்குரிய மாற்று. (W.)