தமிழ் - தமிழ் அகரமுதலி
    எரிதல் ஒளி வீசுதல் ; காந்துதல் ; உறைப்பாதல் ; கோபம் கொள்ளுதல் ; பொறாமை கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபங்கொள்ளுதல். அதிவேகமொ டழலா (பாரத. மணிமா. 19). 5. To become angry, get into a rage;
  • பொறாமை கொள்ளூதல். Colloq. 6. To be jealous, to envy;
  • எரிதல். விளக்கழ லுருவின் (பொருந. 5). 1. To burn, to glow;
  • பிரகாசித்தல். மணி விளக்கழலும் பாயலுள் (கம்பரா. கடிமண. 68). 2.To shine;
  • காந்துதல். (புறநா. 25, 10, உரை). 3. To burn;
  • உறைப்பாதல். 4.To be acrid;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 3 v. intr. [M. aḻal.]1. To burn, to glow; எரிதல். விளக்கழ லுருவின்(பொருந. 5). 2. To shine; பிரகாசித்தல். மணிவிளக்கழலும் பாயலுள் (கம்பரா. கடிமண. 68). 3. Toburn; காந்துதல். (புறநா. 25, 10, உரை.) 4. Tobe acrid; உறைப்பாதல். 5. To become angry,get into a rage; கோபங்கொள்ளுதல். அதிவேகமொ டழலா (பாரத. மணிமா. 19). 6. To bejealous, to envy; பொறாமை கொள்ளுதல். Colloq.