தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்பு ; தீக்கொழுந்து ; எரிவு ; வெப்பம் ; கோபம் ; நஞ்சு ; உறைப்பு ; கார்த்திகை மீன் ; கேட்டை ; செவ்வாய் ; கள்ளி ; எருக்கஞ் செடி ; கொடிவேலிச்செடி ; நரகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருப்பு. (கந்தபு. காமத. 90.) 1. Fire;
  • கோபம். (W.) 14. Rage, anger;
  • செவ்வாய். (பிங்.) 13. Mars;
  • (பிங்.) 12. The 18th nakṣatra. See கேட்டை. (பிங்.)
  • (கந்தபு. திருவவ. 126.) 11. The third nakṣatra. See கார்த்திகை.
  • நரகம். அழனம்மை நீக்குவிக்கும் (தேவா. 1225, 4). 10. Hell;
  • (மூ. அ.). 9. Madar. See எருக்கு.
  • (மூ. அ.) 8. Spurge. See கள்ளி.
  • (மலை.) 7. Ceylon leadwort. See கொடுவேலி.
  • நஞ்சு. அழற்கணாகம் (மணி. 23, 69). 6. Poison;
  • எரிவு. மருந்தழலும் (தைலவ. தைல. 123). 5. Burning sensation as of a wound, of medicine in the system;
  • தீக்கொழுந்து. தீயழ றுவைப்ப (பரிபா. 5, 3). 2. Flame;
  • உஷ்ணம். நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல்வ தூஉம் (நாலடி. 124). 3. Heat;
  • உறைப்பு. அழற்காய் (தைலவ. தைல. 54.) 4. Pungency;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fire, நெருப்பு; 2. heat, உஷ்ணம்; 3. Hell, நரகம்; 4. rage, anger, கோபம்; 5. the 3rd lunar mansion, கிருத்திகை; 6. poison, விடம்; 7. pungency, உரைப்பு; 8. Mars. அழற்கண்ணன், Siva with fiery eyes. அழலவன், அழலோன், the Sun, the Mars; Fire (Agni). அழலேந்தி, அழலாடி, Siva. அழல்வண்ணன், Siva, having the colour of fire.
  • அழலு, I. vi. burn, glow as coals on fire, அனல்; be hot; smart (as a wound), எரி. அழலிக்கை, அழற்சி, அழலை v. n. burning, smarting; a pang.
  • அழலு, I. vi. burn, glow as coals on fire, அனல்; be hot; smart (as a wound), எரி. அழலிக்கை, அழற்சி, அழலை v. n. burning, smarting; a pang.

வின்சுலோ
  • [aẕl] ''s.'' Fire, நெருப்பு. 2. Heat, உட்டணம். 3. The eighteenth lunar man sion, கேட்டை. 4. The planet Mars. செவ் வாய். 5. Hell, நரகம். 6. Pungency of heat upon the tongue from acrimonious plants, &c., எரிவு. 7. Envy, jealousy, rage, கோபம். 8. Smarting of a wound, கொதிப்பு. 9. The burning of a fever, சுரச்சூடு. 1. The heat or burning of poison in the system, விடத்தெரிவு.
  • [aẕl ] --அழலு, கிறேன், அழன்றே ன், வேன், அழல. ''v. n.'' To burn, be hot, glow as coals on fire, கனல. 2. To be impatient, irritable; to burn with envy, jealousy, rage, கோபிக்க. 3. To smart as a wound, be inflamed as the body when poisoned with the bite of a snake, &c., to smart as the mouth after eating pungent spices, &c. எரிய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அழல். [M. aḻal.] 1.Fire; நெருப்பு. (கந்தபு. காமத. 90.) 2. Flame; தீக்கொழுந்து. தீயழ றுவைப்ப (பரிபா. 5, 3). 3. Heat;உஷ்ணம். நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல்வதூஉம் (நாலடி. 124). 4. Pungency; உறைப்பு. அழற்காய் (தைலவ. தைல. 54). 5. Burning sensation asof a wound, of medicine in the system; எரிவு.மருந்தழலும் (தைலவ. தைல. 123). 6. Poison; நஞ்சு.அழற்கணாகம் (மணி. 23, 69). 7. Ceylon lead-wort. See கொடுவேலி. (மலை.) 8. Spurge. Seeகள்ளி. (மூ. அ..) 9. Madar. See எருக்கு. (மூ. அ.)10. Hell; நரகம். அழனம்மை நீக்குவிக்கும் (தேவா.1225, 4). 11. The third nakṣatra. See கார்த்திகை. (கந்தபு திருவவ. 126.) 12. The 18th nak-ṣatra. See கேட்டை. (பிங்.) 13. Mars; செவ்வாய். (பிங்.) 14. Rage, anger; கோபம். (W.)