தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்கினிகாரியம் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்கினி காரியஞ் செய்தல். (சைவச. பொது. 325.) To offer oblations in fire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< அழல் +. To offer oblations in fire; அக்கினிகாரியஞ் செய்தல். (சைவச. பொது. 325.)