தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையில் நெருப்போடு இருக்கும் சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரான். (திவா.) Siva, holding fire in the hand;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Šiva,holding fire in the hand; சிவபிரான். (திவா.)