தமிழ் - தமிழ் அகரமுதலி
    எரிச்சல் ; பொறாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எரிச்சல். என்னுடைமையைக் கொடுக்க உனக்கேன் இத்தனை அழலிக்கை? (R.) Burning smart, pang;

வின்சுலோ
  • ''v. noun.'' A burning, smart pang.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அழலுகை.Burning smart, pang; எரிச்சல். என்னுடைமையைக்கொடுக்க உனக்கேன் இத்தனை அழலிக்கை? (R.)