தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையில் நெருப்புடன் ஆடும் சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரான். (திவா.) Siva, dancing with fire in his hand;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன்.

வின்சுலோ
  • --அழலேந்தி, ''s.'' Siva, சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Šiva, dancing with fire in his hand; சிவபிரான். (திவா.)