தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறைப்புச் சுவை ; எரிவு ; சினம் ; அழுக்காறு ; கால்நடைகளுக்குச் சுரம் உண்டாக்கும் ஒரு நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுக்காறு. (W.) 4. Envy, jealousy;
  • கோபம். அவன்றிறத் தழற்சி யின் வேண்டுவல் (சீவக. 393). 3. Anger, rage;
  • உறைப்புச்சுவைப் புளிப்புக்கைப் பழற்சி யுப்பு (ஞானவா. விரதசூ. 13). 2. Pungency;
  • எரிவு. 1. Burning sensation;
  • கால்நடைகளுக்குச் சுரமுண்டாக்கும் ஒருநோய். (கால். வி.) 5. Inflammation in cattle;

வின்சுலோ
  • ''v. noun.'' Burning, heating, smarting, raging, &c. 2. ''s.'' Envy, jea lousy, irritation, irritability, கோபம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அழல்-. 1. Burningsensation; எரிவு. 2. Pungency; உறைப்புச்சுவை.புளிப்புக்கைப் பழற்சி யுப்பு (ஞானவா. விரதசூ. 13). 3.Anger, rage; கோபம். அவன்றிறத் தழற்சி யின்மை
    -- 0162 --
    வேண்டுவல் (சீவக. 393). 4. Envy, jealousy; அழுக்காறு. (W.) 5. Inflammation in cattle; கால்நடைகளுக்குச் சுரமுண்டாக்கும் ஒரு நோய். (கால். வி.)