தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெற்றியில் தீக்கண்ணையுடைய சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன். (W.) Siva, having the eye of fire on his forehead;

வின்சுலோ
  • ''s.'' Siva, சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அழல்+. Šiva, having the eye of fire on his forehead; சிவன். (W.)