தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேறு. அழறலர் தாமரை. (திவ்.இயற்.திருவிருத்.58). Mire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see அளறு, mud, mire.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அளறு. Mire; சேறு.அழறலர் தாமரை (திவ். இயற். திருவிருத். 58).