தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அழல்வண்ணன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரான். ஆலவாயி னழனிறக் கடவுள் (இறை, 1, பக்.6.) Siva, having the hue of fire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அழல் + நிறம் +. Šiva, having the hue of fire;சிவபிரான். ஆலவாயி னழனிறக் கடவுள் (இறை. 1,பக். 6).