தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளையாட்டுக்காகச் சாரி வருதல் ; அழகைக் காடடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகைக்காட்டுதல். (ஈடு,1, 4, 6.) To exhibit one's beauty;
  • விளையாட்டுக்காகச் சாரிவருதல். (ஈடு, 7,3,1.) To ride for pleasure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. To ride for pleasure; விளையாட்டுக்காகச் சாரிவருதல். (ஈடு, 7, 3, 1.)
  • v. intr. < அழகு +. To exhibit one's beauty;அழகைக்காட்டுதல். (ஈடு, 1, 4, 6.)
  • v. intr. < அழகு +. To exhibit one's beauty;அழகைக்காட்டுதல். (ஈடு, 1, 4, 6.)