தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடை முதலியவற்றான் ஆயசிறப்பினைக் காண்பித்தல் ; கை கால்களால் பரிகசித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்கசேஷ்டைகளால் பரிகசித்தல். To mimic, make faces at;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< அழகு +. To mimic, make faces at; அங்கசேஷ்டைகளால் பரிகசித்தல்.